Photo Stories
Mudumalai Tiger Reserve in the Nilgiris district has been witnessing forest fires due to heavy frost. As the forests are drying up, wild animals including elephants, deer and wild buffaloes are coming out in search of food. Location: Mudumalai Tiger Reserve, Nilgiris
SimpliCity News Team · 31 Jan 2023
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் உறைபனியால் வனப்பகுதிகள் கருகி வருகின்றன. வனப்பகுதி வறண்டு வருவதால் யானை, மான்கள், காட்டு எருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுதேடி வெளியேறி வருகின்றன. இடம்: முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி